Home தேசிய national tamil மாதம்பட்டி ரங்கராஜ் விருந்தில் இதுதான் ரொம்ப ஸ்பெஷல்: நீங்கள் ஈசியா செய்யலாம்

மாதம்பட்டி ரங்கராஜ் விருந்தில் இதுதான் ரொம்ப ஸ்பெஷல்: நீங்கள் ஈசியா செய்யலாம்

1
0

SOURCE :- INDIAN EXPRESS

மாதம்பட்டி ரங்கராஜ் விருந்தில் இந்த மாஇஞ்சி தொக்கை அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதை நீங்கள் ஈசியா செய்யலாம்.

Advertisment

தேவையான பொருட்கள்

மாஇஞ்சி துருவல் 200 கிராம்

புளி – நெல்லிக்காய் அளவு புளி

அரை டீஸ்பூன் வறுத்த வெந்தயப் பொடி

2 ஸ்பூன் நல்லெண்ணை

1 ஸ்பூன் கடுகு- உளுந்தம் பருப்பு

1 கொத்து கருவேப்பிலை

பெருங்காயப்பொடி 2 சிட்டிகை

2 ஸ்பூன் மிளாய் பொடி

உப்பு

செய்முறை : மாஇஞ்சியை நன்றாக கழுவி, தோலை நீக்கி துருவிக் கொள்ளவும். தொடர்ந்து புளியை கரைத்துவைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு- உளுந்தம் பருப்பு சேர்த்து கிளரவும். கருவேப்பிலை சேர்க்கவும். பெருங்காயம் சேர்க்கவும். தொடர்ந்து மாஇஞ்சி துருவலை சேர்த்து கிளரவும். தொடர்ந்து மிளகாய் பொடி சேர்த்து கிளரவும். தொடர்ந்து உப்பு சேர்த்து கிளரவும். எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பை அணைக்கவும்.  

SOURCE : TAMIL INDIAN EXPRESS