Home தேசிய national tamil காணொளி: ஸ்டாலினை சந்தித்தது ஏன்? நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்

காணொளி: ஸ்டாலினை சந்தித்தது ஏன்? நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்

11
0

SOURCE :- BBC NEWS

காணொளி: ஸ்டாலினை சந்தித்தது ஏன்? நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்

பிரசுரிக்கப்பட்டது 17 மே 2026, 06:17 GMT

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின.

இந்தச் சூழலில் ஸ்டாலினைச் சந்தித்தது ஏன் என ரஜினி விளக்கம் அளித்துள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU