Home தேசிய national tamil காணொளி: பழைய படங்களில் வரும் இடங்களின் இப்போதைய நிலையை பதிவு செய்யும் இளைஞர்

காணொளி: பழைய படங்களில் வரும் இடங்களின் இப்போதைய நிலையை பதிவு செய்யும் இளைஞர்

12
0

SOURCE :- BBC NEWS

காணொளி: பழைய படங்களில் வரும் இடங்களின் இப்போதைய நிலையை பதிவு செய்யும் இளைஞர்

பிரசுரிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

“எனக்கு சிறு வயது முதலே காலத்தைப் பின்னோக்கிப் பார்ப்பதில், காலத்தைக் கடந்து பயணிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் அதிகம்” என்கிறார் கோவூரைச் சேர்ந்த ஜெயகார்த்திக்.

தமிழ் சினிமாவில் 1980களில் வெளியான வைதேகி காத்திருந்தாள் போன்ற பழைய திரைப்படங்கள் முதல் நயன்தாராவின் கோலமாவு கோகிலா வரை, பல்வேறு திரைப்படங்களில் காட்டப்பட்ட சில முக்கியமான இடங்கள் தற்போது நிகழ்காலத்தில் எப்படி இருக்கின்றன என்பதை நேரில் பார்த்து, அதைப் பதிவு செய்து வருகிறார் ஜெயகார்த்திக்.

அவர் இதைச் செய்யத் தொடங்கியதன் பின்னணி முதல் இதில் கிடைக்கும் அனுபவங்கள் வரை பலவற்றை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார். அவற்றை விரிவாக இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

தயாரிப்பு: சிராஜ்

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: சாம் டேனியல்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU