Home தேசிய national tamil காட்டில் தனியாக உலவும் ஓநாய்… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கெட்டிக்காரர்!

காட்டில் தனியாக உலவும் ஓநாய்… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கெட்டிக்காரர்!

1
0

SOURCE :- INDIAN EXPRESS

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிக்க வேண்டும் என்றால், கழுகுப் பார்வை வேண்டும். ஸ்மார்ட்டாக யோசித்து தேட வேண்டும். அப்போதுதான் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். நீங்களும் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்கள்.

Advertisment

wolf 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் தனியாக உலவும் ஓநாயை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கெட்டிக்காரர்.  முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. 

சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் பட சவால்கள் சமூக ஊடகங்கள் முழுவதும் நிரம்பி வழிகிறது. இதைப் பார்க்கும் நெட்டிசன்களின் மனமும் உற்சாகத்தில் பொங்கி வழ்கிறது. அதே நேரத்தில், ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்களை எதிர்கொள்ளும் ​மக்கள், குழப்பத்தில் தலையை சொறிந்து கொள்கிறார்கள். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால் மூலம், உங்கள் மூளைக்கு ஒரு சிறிய பயிற்சி அளிப்பதன் மூலமும், ஆப்டிகல் இல்யூஷன்பயிற்சியை வழக்கமாக செய்வதன் மூலமும் கணிசமான நன்மைகளைப் பெறலாம். நீங்கள் பார்க்கும் காட்சியில் கூர்ந்து கவனம் செலுத்துவது, கூர்மையாக விவரங்களைக் கவனிக்கும் திறன் மேம்படும்.  இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இது அதிக அறிவாற்றல் அறிவு வளர்ச்சிக்கு உதவுவதாகக் கூறுகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள், ஆப்டிகல் இல்யூஷன் கலைப்படைப்புகள், ஆப்டிகல் இல்யூஷன் தோற்ற மயக்கம் எல்லாமே அவற்றை எதிர்கொள்ளும் மக்களை உற்சாகப்படுத்துகின்றன. இப்போது உங்களுக்காக மற்றொரு தனித்துவமான ஆச்சரியப்படக்-கூடிய ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படத்தை கீழே தருகிறோம்.

wolf 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Pinterest தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் தனியாக உலவும் ஓநாயை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கெட்டிக்காரர்.  முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. 

காட்டில் தனியாக உலவும் ஓநாயைக் கண்டுபிடிப்பதற்கான நேரம் தொடங்கிவிட்டது. 1… 2… 3… 4… 5… நேரம் முடிந்துவிட்டது. 

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் தனியாக உலவும் ஓநாயைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கெட்டிக்காரர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

wolf 2

ஆனால், பலரும் இந்த படத்தில் ஓநாய் இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் கெட்டிக்காரராக இருப்பவர்கள், எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். 

சிலர் ஓநாய் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் ஓநாய் எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். மரத்தின் அருகே கவனமாகப் பாருங்கள். ஓநாய் தென்படலாம். 

இப்போது நீங்கள் மிகவும் எளிதாக ஒநாயைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் கெட்டிக்காரர்தான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு ஓநாய் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

wolf 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

SOURCE : TAMIL INDIAN EXPRESS