Home தேசிய national tamil காணொளி: ஹங்கேரி தேர்தல் முடிவு – இரவு முழுக்க கொண்டாடிய மக்கள்

காணொளி: ஹங்கேரி தேர்தல் முடிவு – இரவு முழுக்க கொண்டாடிய மக்கள்

14
0

SOURCE :- BBC NEWS

காணொளி: ஹங்கேரி தேர்தல் முடிவு – இரவு முழுக்க கொண்டாடிய மக்கள்

13 ஏப்ரல் 2026

ஹங்கேரியின் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் மாஜரின் டிஸா கட்சி வெற்றி பெற்றதை மக்கள் கொண்டாடினர்.

அவரின் இந்த வெற்றி மூலம் விக்டர் ஓர்பானின் 16 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU