ఫొటో సోర్స్, Getty Imagesకథనంరచయిత, బళ్ళ సతీశ్ హోదా, బీబీసీ ప్రతినిధి28 ఏప్రిల్ 2026, 07:30 ISTచదివే సమయం: 11 నిమిషాలుజనాభా లెక్కల సందడి మొదలైంది. భారతదేశ చరిత్రలో మొదటిసారిగా వాయిదా పడి 2021కి బదులు 2026-27లో ఈ జనాభా లెక్కలు జరుగుతున్నాయి.ఇంతకీ మీ పేరు జనాభా లెక్కల్లో లేకుండా పోయే ప్రమాదం...
பட மூலாதாரம், ANIகட்டுரை தகவல்எழுதியவர், பிரதீப் கிருஷ்ணாபதவி, பிபிசி தமிழ்28 ஏப்ரல் 2026, 01:38 GMTவாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்ஏப்ரல் 25 - டெல்லி அருண் ஜேட்லி ஸ்டேடியம் - பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில், 20 ஓவர்களில் 264 ரன்கள் குவித்தது டெல்லி கேபிட்டல்ஸ். அதை, 19வது ஓவரிலேயே சேஸ் செய்து...
विकाश गौड़: डिप्टी चीफ कंटेंट प्रोड्यूसर कम असिस्टेंट मैनेजर, स्पोर्ट्स संक्षिप्त विवरण:विकाश गौड़ पिछले 8 वर्षों से हिंदी डिजिटल पत्रकारिता में सक्रिय हैं और वर्तमान में लाइव हिन्दुस्तान (हिन्दुस्तान टाइम्स ग्रुप) के स्पोर्ट्स सेक्शन में डिप्टी चीफ कंटेंट प्रोड्यूसर...
பட மூலாதாரம், Christopher Pike/Getty Imagesகட்டுரை தகவல்இரான் மற்றும் அமெரிக்கா இடையே தற்போது இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.ஆனால், இதற்கிடையில் இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பாகிஸ்தான் சென்றடைந்தார். அராக்சி முன்னதாக வெள்ளிக்கிழமை நள்ளிரவிலும் இஸ்லாமாபாத் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.சனிக்கிழமையன்று, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்டு மார்ஷல்...
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்நவி மும்பையில் உள்ள ஓர் இருண்ட கட்டுப்பாட்டு அறையில், சுமார் 100 பணியாளர்கள், இந்தியா முழுவதும் உள்ள 30,000 ஏடிஎம்-களை கண்காணிக்கும் தானியங்கி தொழில்நுட்பங்களைக் கண்காணித்து வருகின்றனர். முன்னொரு காலத்தில் சுமார் 60,000 பாதுகாவலர்கள் தேவைப்பட்ட பணிகளைச் செய்வதற்கு, இந்தத் தொழில்நுட்பங்கள் கேமராக்கள், உணர் கருவிகள் மற்றும் தானியங்கி...
பட மூலாதாரம், Hindustan Times via Getty Imagesகட்டுரை தகவல்கடந்த மாதம் ஒரு வார நாளின் மாலைப் பொழுதில், மும்பையின் 'அக்வா லைன்' மெட்ரோ பாதையில் தெற்கு நோக்கிச் சென்ற ஒரு ரயில், அதன் கடைசி நிறுத்தம் வருவதற்குச் சில நிலையங்களுக்கு முன்பாகவே ஏறக்குறைய ஆளரவமற்ற நிலையை அடைந்துவிட்டது.பயணிகள் கடைசி நிலையத்தில் இறங்கியபோது, அந்த...
ఫొటో సోర్స్, Getty Imagesకథనంవైట్హౌస్ కరెస్పాండెంట్స్ డిన్నర్ కార్యక్రమంలో అలజడి సృష్టించేందుకు ప్రయత్నించిన అనుమానిత షూటర్ లక్ష్యం అమెరికా అధ్యక్షుడు డోనల్డ్ ట్రంప్, ఆయన అధికారులు అయి ఉండొచ్చని అమెరికా తాత్కాలిక అటార్నీ జనరల్ టాడ్ బ్లాంచే చెప్పారు.శనివారం వాషింగ్టన్ డీసీలోని హోటల్లో విందు కార్యక్రమం జరుగుతున్న సమయంలో సెక్యూరిటీ చెక్పాయింట్కు సమీపంలో ఈ...
காணொளி: ஜே.டி.வான்ஸ் ஆடையைப் பிடித்து இழுத்த அதிகாரி - துப்பாக்கிச் சூட்டுக்கு பிந்தைய பரபரப்பான தருணம்26 ஏப்ரல் 2026அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர் நிகழ்வில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. இதையடுத்து டிரம்ப் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். இருக்கையில் அமர்ந்திருந்த துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்-ஐ பாதுகாப்பு அதிகாரிகள்...
கட்டுரை தகவல்எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள விவரங்கள் அதிர்ச்சியூட்டும் அல்லது ஆபத்தான தன்மையைக் கொண்டவை."18 மாதங்கள் மற்றும் 12 நாட்களுக்குப் பிறகு நான் பாதுகாப்பாகத் தரைக்குத் திரும்பியுள்ளேன்." இவை பஞ்சாபின் பட்டியாலா மாவட்டம், சமானா நகரின் கேரி நாகியான் கிராமத்தைச் சேர்ந்த குர்ஜித் சிங்கின் வார்த்தைகள்.43 வயதான குர்ஜித் சிங், கடந்த 2024 அக்டோபர்...
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான மோதல் குறித்தும், அதன் பரந்த தாக்கங்கள் குறித்தும் பயங்கரவாத அமைப்பான அல்-கய்தா பெரும்பாலும் மௌனம் காத்து வருகிறது.இந்த மௌனம் வழக்கத்திற்கு மாறானது. கடந்த காலங்களில், மத்திய கிழக்கில் நிகழும் முக்கிய நிகழ்வுகளுக்கு அல்-கய்தாவும் அதனுடன் தொடர்புடைய...









