Home தேசிய national tamil காணொளி: கண்ணாடி போன்று மாறும் உலோகம் – ஆரன்முளா கண்ணாடி தயாராவது எப்படி?

காணொளி: கண்ணாடி போன்று மாறும் உலோகம் – ஆரன்முளா கண்ணாடி தயாராவது எப்படி?

14
0

SOURCE :- BBC NEWS

காணொளி: கண்ணாடி போன்று மாறும் உலோகம் – ஆரன்முளா கண்ணாடி தயாராவது எப்படி?

3 மணி நேரங்களுக்கு முன்னர்

உங்கள் கண்ணாடி, கண்ணாடிக்குப் பதிலாக உலோகத்தால் செய்யப்பட்டிருந்தால் எப்படி இருக்கும்?

கேரளாவின் ஆரன்முளாவில், கைவினைஞர்கள் செம்பு மற்றும் தகரத்தின் ரகசிய கலவையைப் பயன்படுத்தி, மிகத் துல்லியமான ஒரு பிம்பத்தைக் காட்டும் கண்ணாடியை உருவாக்குகிறார்கள்.

ஒரு சில விஸ்வகர்மா குடும்பங்களிடம் தலைமுறை தலைமுறையாகக் கைமாறி வந்து, 2004 முதல் புவிசார் குறியீட்டுச் சான்றிதழால் பாதுகாக்கப்பட்டு வரும் இந்தக் கண்ணாடி, பாரம்பரியமும் கைவினைத்திறனும் ஒருங்கே பெற்றதாகும்.

அதுகுறித்து விரிவாக காணொளியில்…

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU