Home Latest news tamil சமீபத்திய செய்தி அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் வாக்களித்த புகைப்படங்கள் – ஒரு தொகுப்பு

அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் வாக்களித்த புகைப்படங்கள் – ஒரு தொகுப்பு

20
0

SOURCE :- BBC NEWS

மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026

பட மூலாதாரம், Getty Images

23 ஏப்ரல் 2026, 06:13 GMT

புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் 75,000-க்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலையில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அஜித் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்குச்சாவடிகளில் காத்திருந்ததை ஊடகங்கள் நேரலை செய்தன.

காலை 9 மணிக்கு முன்பாகவே மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சீமான், விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்துவிட்டனர்.

அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் வாக்களித்த புகைப்படங்கள்….

மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
சீமான், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
விஜய் , தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
 தமிழிசை சௌந்தர்ராஜன் , தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
கமல்ஹாசன்,  தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC