Home தேசிய national tamil டோல்கேட் மீது மோதிய லாரி – நூலிழையில் தப்பிய ஊழியர்கள்

டோல்கேட் மீது மோதிய லாரி – நூலிழையில் தப்பிய ஊழியர்கள்

3
0

SOURCE :- BBC NEWS

டோல்கேட் மீது மோதிய லாரி – நூலிழையில் தப்பிய ஊழியர்கள்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தெலங்கானாவில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல் கேட் மீது வேகமாக வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் டோல் கேட் பணியாளர் ஒருவர் காயமடைந்தார்.

லாரி அதிவேகமாக மோதும் காட்சிகள் பதறவைக்கும் விதத்தில் உள்ளன.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU