Home தேசிய national tamil காணொளி: இரானில் அரசு ஆதரவு கொண்ட பேரணி நடந்த போது தாக்குதல்

காணொளி: இரானில் அரசு ஆதரவு கொண்ட பேரணி நடந்த போது தாக்குதல்

12
0

SOURCE :- BBC NEWS

காணொளி: இரானில் அரசு ஆதரவு கொண்ட பேரணி நடந்த போது தாக்குதல்

4 மணி நேரங்களுக்கு முன்னர்

இரான் தலைநகர் டெஹ்ரானில் அரசு ஆதரவு கொண்ட குத்ஸ் நாள் பேரணி நடந்த போது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்ததாக அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குத்ஸ் நாள் (Quds Day) என்பது ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் பாலத்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க அனுசரிக்கப்படுகிறது . இது 1979-ஆம் ஆண்டு இரானிய புரட்சிக்கு பிறகு, ஆயதுல்லா கொமேனி தொடங்கியதாகும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU