‘ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியில் சிக்கி’ கடனில் மூழ்கிய ஆற்காடு நவாப் முகமது அலி என்ன ஆனார்?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்"செயின்ட் ஜார்ஜ் கோட்டை மற்றும் செயின்ட் டேவிட் கோட்டை பிரெஞ்சுகாரர்களால் கைப்பற்றப்பட்டபோது முகமது அலி அளித்த உதவியும் ஆதரவும்தான் ஆங்கிலேயர்களின் வலிமைக்குக் காரணம். இன்று இந்த நாட்டில் ஆங்கிலேயர்கள் இருக்கிறார்கள் என்றால் ஆற்காடு நவாபின் உதவியின்றி அது சாத்தியமாயிருக்காது, இந்த நாட்டின் விவகாரங்களில் நம் மக்களுக்கு பதிலாக, பிரெஞ்சுகாரர்கள் அதிக அதிகாரத்துடன் சக்தி வாய்ந்தவர்களாக இருந்திருப்பார்கள்" - சர் அயர்கூட்ஆங்கிலேயர் ஆதரவின்றி நவாப் முகமது அலி தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முடியாது என்று செயின்ட் ஜார்ஜ்...
‘இந்திய பெருங்கடலில் நீர்மூழ்கி தாக்குதல் மூலம் மூழ்கடிக்கப்பட்ட இரான் கப்பல்’ – அமெரிக்கா கூறியது என்ன?
பட மூலாதாரம், Mashregh News / File Photoகட்டுரை தகவல்இரானின் கடற்படை கப்பல் ஒன்று இலங்கையின் காலி துறைமுகத்திலிருந்து 40 கடல் மைல் தொலைவில் மூழ்கியது. இரானிய கப்பல் மூழ்கியதற்கான உண்மையான காரணம் தெரியவில்லை என, இலங்கை பாதுகாப்பு இணை அமைச்சர் அருணா ஜெயசேகரா பிபிசி சிங்கள மொழி சேவையிடம் தெரிவித்துள்ளார்.எனினும், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத் தற்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், "சர்வதேச கடலில் பாதுகாப்பாக இருப்பதாக கருதப்பட்ட இரானிய போர்க்கப்பல் ஒன்றை இந்திய பெருங்கடலில் அமெரிக்கா மூழ்கடித்ததாக" தெரிவித்தார்."அக்கப்பல்...
‘இந்தியர்கள் பணிபுரிந்த 4 கப்பல்கள் மீது தாக்குதல்’ – மாலுமிகளின் நிலை என்ன?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்'நாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் தொடர்ந்து வெடிப்புச் சத்தம் கேட்டது. இதனால் சற்று பயம் ஏற்பட்டது. ஆனால், 'தைரியமாக இருங்கள்' என அதிகாரிகள் தரப்பில் தொடர்ந்து செல்போனில் தகவல் அனுப்பிவந்தனர்' என்கிறார் துபையில் வசிக்கும் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தடேயுஸ் அந்திரியாஸ்.வணிக கப்பல் கேப்டனாக 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்துள்ள இவர், தற்போது துபையில் ஒருவருடன் இணைந்து சுற்றுலா படகு நிறுவனத்தை நடத்தி வருகிறார். மார்ச் ஒன்றாம் தேதி இரானின் ஏவுகணை தாக்குதலை...
‘இந்தியாவை விட சிறந்த சுழலை கொண்டுள்ள இங்கிலாந்து அரையிறுதியில் வெல்லும்’
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இங்கிலாந்து அணி இந்தியாவை விட சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளதாகவும், மும்பையில் வியாழக்கிழமை (மார்ச் 5) நடக்கும் டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்று தமக்கு ஒரு 'விசித்திரமான உணர்வு' இருப்பதாகவும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறுகிறார்.கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக இந்தியா இந்தத் தொடருக்குள் நுழைந்தது.ஆனால் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவால் தோற்கடிக்கப்பட்டது மற்றும் குரூப் போட்டிகளில் தடுமாறியது.இங்கிலாந்து...
అమెరికా, ఇజ్రాయెల్ కోరుకుంటున్నట్లుగా ఇరాన్లో నాయకత్వ మార్పు ఎందుకు జరగలేదు?
ఫొటో సోర్స్, Reutersకథనంఇరాన్పై ఇజ్రాయెల్, అమెరికాల యుద్ధం ఐదో రోజుకు చేరింది. ప్రస్తుత పరిస్థితుల్లో యుద్ధం ఎప్పుడు, ఎలా ముగుస్తుందో చెప్పడం కష్టం. ఒక్కసారి యుద్ధం మొదలైతే దానిని నియంత్రించడం కష్టం. అయితే యుద్ధంలో పాల్గొంటున్న దేశాలు వాటిని ఎలా ముగించాలని కోరుకుంటున్నాయంటే...ఫ్లోరిడాలోని మార్-ఎ-లాగో నివాసం నుంచి యుద్ధం మొదలైందని వీడియో మెసేజ్లో చెప్పారు ట్రంప్. ఆ సందేశం ఇచ్చిన దగ్గరినుంచి ఎప్పటిలానే అమెరికా శక్తిపై తన నమ్మకాన్ని వ్యక్తంచేస్తున్నారు.ఇంకా చదవండిఓపెన్-నెక్ షర్ట్ వేసుకున్న ట్రంప్, కళ్లపైవరకు ఉండే వైట్ బేస్బాల్...
पीवी सिंधू ने बताया दुबई में हुई दहशत का आंखों देखा हाल, बताया कैसे हुई वतन वापसी?
विकाश गौड़: डिप्टी चीफ कंटेंट प्रोड्यूसर कम असिस्टेंट मैनेजर, स्पोर्ट्स संक्षिप्त विवरण:विकाश गौड़ पिछले 8 वर्षों से हिंदी डिजिटल पत्रकारिता में सक्रिय हैं और वर्तमान में लाइव हिन्दुस्तान (हिन्दुस्तान टाइम्स ग्रुप) के स्पोर्ट्स सेक्शन में डिप्टी चीफ कंटेंट प्रोड्यूसर (असिस्टेंट मैनेजर) के रूप में अपनी सेवाएं दे रहे हैं।विस्तृत बायो: परिचय और अनुभव: विकाश गौड़ भारतीय डिजिटल स्पोर्ट्स मीडिया का...
लक्ष्य सेन का ऑल इंग्लैंड चैंपियनशिप में हैरतअंगेज कारनामा, डिफेंडिंग चैंपियन के खिलाफ किया उलटफेर
भारत के स्टार बैडमिंट प्लेयर लक्ष्य सेन ने ऑल इंग्लैंड चैंपियनशिप में हैरतअंगेज कारनामा अंजाम दिया है। उन्होंने डिफेंडिंग चैंपियन शी युकी के खिलाफ उलटफेर किया। दोनों के बीच तीन गेम तक रोमांचक मुकाबला चला।भारत के लक्ष्य सेन ने मंगलवार को बर्मिंघम में अपनी मानसिक मजबूती और शारीरिक ताकत का शानदार प्रदर्शन करते हुए ऑल इंग्लैंड बैडमिंटन चैंपियशिप के...
गावस्कर के डीपी वर्ल्ड सेलिब्रिटी गोल्फ इवेंट का क्या मकसद? युवराज समेत कई सितारे लेंगे हिस्सा
पूर्व दिग्गज बल्लेबाज सुनील गावस्कर ने डीपी वर्ल्ड सेलिब्रिटी गोल्फ इवेंट की घोषणा की है। प्रतियोगिता में युवराज सिंह समेत कई सितारे हिस्सा लेंगे। यह आयोजन 6 मार्च को मुंबई में होगा।क्रिकेट विश्व कप विजेता युवराज सिंह और इयोन मॉर्गन, टेनिस के दिग्गज लिएंडर पेस और बैडमिंटन के महान खिलाड़ी प्रकाश पादुकोण जैसी खेल जगत की कई नामी हस्तियां...
घर लौट आई हूं और सुरक्षित हूं; दुबई से लौटने के बाद पीवी सिंधू ने ली राहत की सांस, ऑल इंग्लैंड में नहीं खेलेंगी
दो बार की ओलंपिक पदक विजेता भारतीय बैडमिंटन स्टार पीवी सिंधू खाड़ी में चल रही जंग के बाद हवाई क्षेत्र बंद किए जाने के कारण बर्मिंघम में ऑल इंग्लैंड चैंपियनशिप में नहीं खेल पाएंगी। वह दुबई से स्वदेश लौट गई हैं। सिंधू इंग्लैंड जाने के लिए उड़ान नहीं मिल पाने के कारण दुबई में फंसी हुई थी।दो बार की...
இரான் தாக்கப்படும் நிலையில் அதன் நெருங்கிய நட்பு நாடான சீனா என்ன செய்கிறது?
கட்டுரை தகவல்இரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல்களைத் தொடர்ந்து வருகின்றன. இரானும் பதிலடி கொடுத்து வருகிறது.இதற்கிடையில், அதிகரித்து வரும் இந்த மோதல்கள் மீது மட்டும் உலக நாடுகள் கவனம் செலுத்தவில்லை.மாறாக, இந்த நெருக்கடியான நேரத்தில் எந்த நாடுகள் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் பகிரங்கமாக ஆதரவளிக்கின்றன, எந்த நாடுகள் இரானுடன் நிற்க முடிவு செய்துள்ளன என்பதையும் உலகம் உற்று நோக்குகிறது.இரானுடன் வலுவான உறவைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் சீனா போன்ற நாடுகளின் ஒவ்வோர் அறிக்கையும், ஒவ்வொரு ராணுவ நடவடிக்கையும், ஒவ்வொரு ராஜ்ஜீய சமிக்ஞையும் கவனமாக ஆராயப்படுகின்றன.தொடர்ந்து...









