Home தேசிய national tamil காணொளி: ‘என்னுடைய ரோல்’ – பிரக்ஞானந்தா, வைஷாலியின் தாய் நாகலட்சுமி கூறியது என்ன?

காணொளி: ‘என்னுடைய ரோல்’ – பிரக்ஞானந்தா, வைஷாலியின் தாய் நாகலட்சுமி கூறியது என்ன?

16
0

SOURCE :- BBC NEWS

காணொளி: ‘என்னுடைய ரோல்’ – பிரக்ஞானந்தா, வைஷாலியின் தாய் நாகலட்சுமி கூறியது என்ன?

36 நிமிடங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலி ரமேஷ்பாபு, 2026 ஃபிடே மகளிர் பிரிவுக்கான செஸ் தொடரின் இறுதிச் சுற்றில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதன்மூலம் அவர் மகளிர் உலக சாம்பியன்ஷிப் பட்டத்திற்காகப் போட்டியிட தகுதி பெற்றுள்ளார்.

செஸ் போட்டிக்காக வைஷாலி எங்கு சென்றாலும், அவரது தாய் நாகலட்சுமியும் உடன் செல்வார். இதன்மூலம் செஸ் விளையாடாமலே செஸ் உலகில் நாகலட்சுமி கவனம் பெற்றார்.

கடந்த 2024இல் நாகலட்சுமி பிபிசி தமிழுக்கு வழங்கிய நேர்காணலின் சில பகுதிகளை இங்கு பார்ப்போம்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU