SOURCE :- BBC NEWS

காணொளி: திருவண்ணாமலை மக்கள் எதிர்பார்ப்பு என்ன? – உங்கள் குரல்
பிபிசி தமிழின் உங்கள் குரல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்து மக்களின் குரல்களைப் பதிவு செய்துள்ளது. சட்டமன்றத் தேர்தலையொட்டி மக்கள் தங்களின் கோரிக்கைகள் மற்றும் தங்கள் பகுதிக்கான தேவைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
SOURCE : THE HINDU



