Home தேசிய national tamil பிரபாகரன் உடல் எங்கே? பிபிசி தமிழுக்கு கருணா, பிள்ளையான் சிறப்புப் பேட்டி

பிரபாகரன் உடல் எங்கே? பிபிசி தமிழுக்கு கருணா, பிள்ளையான் சிறப்புப் பேட்டி

3
0

SOURCE :- BBC NEWS

பிரபாகரன் உடல் எங்கே? பிபிசி தமிழுக்கு கருணா, பிள்ளையான் சிறப்புப் பேட்டி

59 நிமிடங்களுக்கு முன்னர்

இலங்கையின் இன்றைய அரசியல் களம் குறித்தும், கடந்து வந்த தங்களின் பாதைகள் குறித்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளும் அந்த இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களுமான கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் கூறுவது என்ன?

20 ஆண்டுகளாக அரசியல் ரீதியாக பிரிந்திருந்த இருவரும் இணைய காரணம் என்ன? இது குறித்து கருணா அம்மானும், பிள்ளையானும் கூறுவதும் என்ன?

பிரபாகரன் உடலை அடையாளப்படுத்தியது எப்படி, அவரது உடல் இப்போது எங்கே? என்பது குறித்து பல விவரங்களை கருணா குறிப்பிட்டுள்ளார்.

முழு விவரம் காணொளியில்…

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU