Home தேசிய national tamil காதலர் தினம்: “எனக்கு 90, உனக்கு 80” – தடகளத்தில் சாதிக்கும் சீனியர் தம்பதி

காதலர் தினம்: “எனக்கு 90, உனக்கு 80” – தடகளத்தில் சாதிக்கும் சீனியர் தம்பதி

9
0

SOURCE :- BBC NEWS

காதலர் தினம்: “எனக்கு 90, உனக்கு 80” – தடகளத்தில் சாதிக்கும் சீனியர் தம்பதி

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கோவையைச் சேர்ந்த லோகநாதன், லஷ்மி லோகநாதன் தம்பதிக்கு முறையே 90 மற்றும் 80 வயதாகிறது. இவர்கள் கடந்த பல்லாண்டுக் காலமாக தம்பதியாகப் பல போட்டிகளில் ஒன்றாகப் பங்கேற்று தடகளத்தில் பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளனர்.

தடகளமே தங்கள் வாழ்க்கை என வாழும் இந்தத் தம்பதியின் பின்னணி என்ன?

விரிவாக காணொளியில்….

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU