Home தேசிய national tamil காணொளி: கூடு கட்டாமல் மரக்கிளையில் முட்டையிடும் பறவை – இதனை தேடி 650 கி.மீ. பயணித்தது...

காணொளி: கூடு கட்டாமல் மரக்கிளையில் முட்டையிடும் பறவை – இதனை தேடி 650 கி.மீ. பயணித்தது ஏன்?

13
0

SOURCE :- BBC NEWS

காணொளி: கூடு கட்டாமல் மரக்கிளையில் முட்டையிடும் பறவை – இதனை தேடி 650 கி.மீ. பயணித்தது ஏன்?

3 மணி நேரங்களுக்கு முன்னர்

அரிய வகை உருட்டா பறவையைக் கண்டுபிடிக்க, மொரிசியோ உருகுவே முழுவதும் 650 கிலோமீட்டர் தூரம் சென்றுள்ளார்.

மொரிசியோவின் பொறுமைக்குப் பலன் கிடைத்துள்ளது… மொரிசியோ சில்வேரா கடைசியாக அந்தப் பறவையை கண்டறிந்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU