SOURCE :- BBC NEWS

ஆமதாபாத் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கும் காட்சி – காணொளி
5 மணி நேரங்களுக்கு முன்னர்
எச்சரிக்கை: சங்கடம் தரும் காட்சிகள் உள்ளன.
ஆமதாபாத்தில் இருந்து லண்டனை நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மருத்துவர்கள் விடுதி கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்துள்ளனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC