Home தேசிய national tamil காணொளி: காலை வெயிலில் சூரியக் குளியல் போடும் ‘லெமூர்’

காணொளி: காலை வெயிலில் சூரியக் குளியல் போடும் ‘லெமூர்’

18
0

SOURCE :- BBC NEWS

காணொளி: காலை வெயிலில் சூரியக் குளியல் போடும் ‘லெமூர்’

52 நிமிடங்களுக்கு முன்னர்

இயற்கையில், லெமூர்கள் மடகாஸ்கரில் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால் 5 வயதான இந்த ப்ளட்நட் அமெரிக்காவில் வசிக்கிறது.

இது மீட்கப்பட்ட பிறகு, ஆர்கா அமேசானியா திட்டத்தின்கீழ் பராமரிக்கப்படுகிறது.

உடல் வெப்பநிலையை சீரமைத்துக் கொள்ள தினசரி காலையில் சூரியக் குளியல் போடுவது லெமூர்களிடையே மிகவும் பொதுவானது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU