Home Blog
கோவை: கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சையில்  இருந்த மேலும் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.   ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த 52 வயது நபர் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பினால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக, கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிசிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவருக்கு காய்ச்சல்...
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம், மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு மீனவர்கள் சென்றுள்ளனர். இவர்களில்  6000 மீனவர்கள் கரை திரும்ப இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா பாதிப்பு தொடங்கி நீண்ட நாட்களுக்கு பின்னர் தொழில் முடிந்து கரை திரும்புவதால் உடனுக்குடன் அவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனை செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபமலையில் 10 நாட்களாக தங்கியிருந்த சீன நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணியை போலீசார் மீட்டு, கொரோனா பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆன்மிக நகரான திருவண்ணாமலைக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இங்கே தங்கியிருந்த வெளிநாட்டினரில் சிலர், கொரோனா நோய்த்தொற்று வீரியம் அடைவதற்கு முன்பாகவே, தங்களது சொந்த நாடுகளுக்கு செல்ல...